9
Jul

Philosophy in Life

   Posted by: Janahan Balasingham   in Random

1. அண்ணன் மனைவியை அண்ணின்னு கூப்பிடலாம்.
ஆனா தம்பி மனைவியை தண்ணின்னு கூப்பிட முடியாது

2. என்னதான் கராத்தேயில பிலாக் பெல்ட் வாங்கினாலும்
சொறி நாய் தொரத்தினால் ஓடத்தான் வேணும்.

3. Chair உடைஞ்சால் உக்கார முடியாது
கட்டில் உடைஞ்சால் படுக்க‌ முடியாது
ஆனா முட்டை உடைஞ்சால்தான் omlette போட முடியும்.

4. Post office போய் register பண்ணலாம்
ஆனா register office போய் post பண்ண முடியாது

5. காதல் கொண்டேன் படத்தில தேவதையைக் கண்டேன் பாட்டு இருக்குது
ஆனா தேவதையைக் கண்டேன் படத்தில காதல் கொண்டேன் பாட்டு இருக்குதா?

6. ஆட்டோவுக்கு ஆட்டோ என்று பேர் இருந்தாலும்
மனுவலாதானே டிரைவ் பண்ண முடியும்?

7. நீ எவ்வளவு பெரிய சுவிம்மராக இருந்தாலும்
தம்ளர் தண்ணியில நீச்சல் அடிக்க முடியாது

8. Train எவ்வளவு வேகமாக போனாலும்
கடைசி பெட்டி கடைசியாகத்தான் பொகும்

9. அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்
பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்
ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

10. Celலுல balance இல்லன்னா call பண்ண முடியாது
ஆனா மனுசனுக்கு கால் இல்லன்னா balance பண்ண முடியாது

11. பஸ் போயிட்டா பஸ் stand அங்கேயேதான் இருக்கும்
ஆன சைக்கிள் போயிட்டா சைக்கிள் stand கூடவே போகும்.

12. Filesனா உக்காந்துதான் பாக்கணும்.
ஆனா pilesனா பாத்து உக்காரனும்.

13. வாயால நாய்னு சொல்ல முடியும்
ஆனா நாயால வாய்னு சொல்ல முடியுமா?

14. சைக்கிள் carrierல டிபன வச்சு எடுத்துக்கிட்டு போகலாம்
ஆனா டிபன் carrierல சைக்கிள வச்சு எடுத்துக்கிட்டு போக முடியுமா?

15. Iron boxல iron பண்ண முடியும்
ஆனா பென்சில் boxல பென்சில் பண்ண முடியுமா?

16. Cream biscuitல cream இருக்கும்
ஆனா நாய் biscuitல நாய் இருக்குமா?

17. Poison 10 நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது.
ஆனா பாயாசம் 10 நாள் ஆனா poison ஆகிடும்.

Tags: ,

This entry was posted on Thursday, July 9th, 2009 at 12:10 am and is filed under Random. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments so far

sadheesh
 1 

brother its very funny… tamil is tat kinda language…
you mind if i use sum of these in my Fb??

August 15th, 2009 at 7:26 pm
Janahan Balasingham
 2 

Sure bro.

August 15th, 2009 at 7:28 pm

Leave a reply

You must be logged in to post a comment.