7
Jul

Tamil Poem about Human Life

   Posted by: Janahan Balasingham   in Personal, Random

This a poem about a lost soul crying for help from god for guidance in life.

Author: Janahan Balasingham

Title: மனித வாழ்க்கை

ஏன் இறைவா என்னை நீ படைத்தாய்?
மனிதனை மனிதன் கொல்லும் ஊரில்
மதங்களை ஏனின்று படைத்தாய்?
பணவெறி பிடித்தாடும் நம் நாட்டில்
பேராசைகளை ஏன் நீ படைத்தாய்?
சோதனைகள் தந்தாய். வேதனைகள் தந்தாய்.
நிம்மதியை தர மறந்து விட்டாய்.
வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி சொல்ல நீயில்லை
போகும் பாதை முடிவு தெரியவில்லை
வழி சொல்லு. இல்லை வழி காட்டு.
மானிடர் உயிர் வாழ வாய்ப்புக் கொடு

Poem

Tags: ,

This entry was posted on Tuesday, July 7th, 2009 at 8:50 pm and is filed under Personal, Random. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a reply

You must be logged in to post a comment.