13
Jul

Tamil poem about Life’s Journey

   Posted by: Janahan Balasingham   in Personal, Random

This a poem about a human’s journey through life.

Author: Janahan Balasingham

Title: வாழ்க்கை பயணம்

வாழ்க்கையில் சோதனைகள், வேதனைகள்
வந்து வந்து போவதுண்டு
சோதனையே வாழ்க்கையென்றால்
வாழ்வதில் இலாபமில்லை
வேதனைகள் தீருமென்றால்
சோதனைகள் பாரமில்லை
எது நிலையானது, எது தீராதது
என்று எவனும் அறிந்ததில்லை
வாழ்க்கை என்னும் பயணத்தில்
முடிவு எங்கே தெரியவில்லை
வாழ்ந்துதான் பார்ப்போமென்றால்
சோதனை தாங்க முடியவில்லை
அழிந்து போகும் தேகத்தில்
என்ன என்ன ஆசைகள்
ஆசை என்னும் மோகத்தில்
எத்தனை சோதனைகள்
சோதனை தரும் வேதனையில்
வாழ்க்கையை தொலைத்து விட்டோம்
வாழும் வாழ்க்கை பயனில்லாமல்
அழிந்து மடிந்து போய் விட்டோம்

Poem 4

Tags: ,

This entry was posted on Monday, July 13th, 2009 at 10:08 am and is filed under Personal, Random. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One comment

sadheesh
 1 

ado jana its really nice man.. wher were you keepin allthese thing man…
great job..

August 15th, 2009 at 7:24 pm

Leave a reply

You must be logged in to post a comment.