7
Jul

Tamil Poem about the Pain in Love

   Posted by: Janahan Balasingham   in Personal, Random

Another tamil poem written by me about the pain you feel in love.

Author: Janahan Balasingham

Title: காதல் வலி

என் மனதை கொள்ளை கொண்ட பெண்ணே
ஏன் என்னை பிரிந்து சென்றாய்?
உன் முகத்தை கண்ட பின்னே
என் முகம் எனக்கே மறந்ததடி
கண்ணை திறந்தேன். கண்ணெதிரில் நின்றாய்.
கண்ணை மூடினேன். மனதில் தெரிந்தாய்.
நீ சரி என்று சொன்னால்
நான் சொர்க்கம் சென்று வருவேன்.
நீ இல்லை என்று சொன்னால்
பூமியில் நரகத்தை காண்பேன்.

Poem

Tags: ,

This entry was posted on Tuesday, July 7th, 2009 at 8:33 pm and is filed under Personal, Random. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a reply

You must be logged in to post a comment.